உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23? திய பள்ளிப் பெண்களிலே ஒருத்தி அவள். அவள் என் மருமகளை அறிவில்லாதவள் என்றும், படிக்கா தவள் என்றும் பேதை என்றும் ஏசிள்ை!.... "உன் குழந்தையை அரசாங்கத்துக்கு ஏன் ஒப் படைக்கக் கூடாது?’ என்று அவள் கேட்டாள். 'ஏனென்ருல், அவன் என் குழந்தை; நான் அவன் பேரில் அன்பு பாராட்டுகிறேன்; அவனைக் கவனமாகக் காப்பாற்றி வருகிறேன் என்ருள் என் மருமகள். : "அப்படியென்ருல், பாமர மக்களை நீ நேசிப் பதைக்காட்டிலும் உன் குழந்தையை நீ அதிகமாக நேசிப்பதாக நீ கருதுகிருயா?” என்று வினவினுள் பெண் அதிகாரி. . 'அதற்குப் பதில் ஒன்றும் தரவில்லை; ஆம்; பதில் ஏதும் வரவில்லை. பள்ளியில் இப்போது பாடம் சொல்லிக் கொடுக்கும் லட்சணம் அப்படித்தான் இருக்கிறது." - பிறகு என் மருமகள் என்ன பதில் கூறினுள் என்பது எனக்குத் தெரியாது. தன் குழந்தையை அவள் பெரிதும் நேசித்ததாயும், அதை அவளிட மிருந்து யாரும் பிரித்து எடுத்துச் சென்றுவிட முடியாதென்றும், அந்தப் பெண் அதிகாரி தானே தாயாக ஆகும் பொழுது இவ்வுண்மையை உணரு வாள் என்றும் என் மருமகள் கூறினுள். இருவரும் ப்ரஸ்பரம் சில சூடான சொற்களைக் கோபத்துடன் பரிமாறிக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.... “அடுத்த நாள் ஓர் இராணுவ வீரன் வந்து பையனைத் துரக்கிச் சென்றுவிட்டான். தாய் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/237&oldid=752807" இலிருந்து மீள்விக்கப்பட்டது