உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:45 'நான் அப்படிக் கருதமாட்டேன். நகரத்தி லிருந்து படகின்மூலம் சந்தடியின்றி வெளியேறி, இருட்டியபின் இங்குவந்தோம்” என்று பதிலிறுத் தாள் ஈஸ்". 'நீங்கள்தானே மிஸ்டர் டாய். நான் லெய்வா!' மற்ருெருவர் அறிமுகப்படுத்தப்படுவதற்காகக் காத் திராமல், தன் கையை கொடுத்தபடியே சொன்னுள் sojöllőT. 'உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்” என்ருன் ஜேம்ஸ். 'நீங்கள் ஆங்கிலேயர் என்பதாக ஷெக்டின் என்னிடம் சொன்னர்.” "ஆம்" என்ருன் ஜேம்ஸ். என்ன காரணமோ அவன் வார்த்தைகள் திக்கின. அவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந் தாள் அவள்; மரக்காட்டிற்குள் அவர்கள் திரும்பிய சமயம் அவனுடன் வருவுக் கணக்கில் பழகியவன் போன்று, அவன் கைமீது தன் கையை சகஜமாகப் போட்டுக்கொண்டாள் லெய்வா. ஜேம்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. அவனது ஆங்கிலப் பண்பு இரண்டாம் முறை தவிடுபொடி ஆயிற்று. லெய்வர் வின் மனுேபாவம் துணிச்சலானதாக இருக்கலாம். தற்காலிகமாக சம்பிரதாயத்தை மீறிய போக்கி னேயே அவள் விரும்பினுள் என்று நினைக்கும் அவ்வ ளவு இயல்பாக நடந்து கொண்டாள். 'நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?” என்று விசா ரித்தான் ஃபான். I 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/245&oldid=752816" இலிருந்து மீள்விக்கப்பட்டது