உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302


ஒவ்வொரு தடவை தண்ணிரிலிருந்து துடுப்புகள் மேலெழுந்த போதும் ஒவ்வொரு தரமும் மூங்கில் தட்டிகள் கிறீக்கிறீச் என்று சத்தத்தை உண்டாக் கியது. அத்துடன் படகோட்டி இளம் பெண்ணின் சிரிப்பும் பேட்டது. தட்டியின் இடுக்குகளின் வழியாகவும் திறப்பு களின் மூலமாகவும் கரையில் தெரியும் விளக்குகளை அவர்கள் நன்கு பார்க்க முடிந்தது. புதிய ஆமைகளின் வலுவான துர்நாற்றம் அவர்கள் மூக்கைத் தாக்கியது. ஈஸ7 ஒரு கைக்குட் டையின் மூலமாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். எங்கும் ஒரே புழுக்கமாக இருந்தது. ஜேம்ஸ் சிகரெட் பற்றவைத்தான். ஒன்றை ஃபானிடமும் லெய்வாவிடமும் கொடுத்தான். 'சுற்றிலும் புகையை விடுங்கள். இந்த இடத் தின் துர்நாற்றத்தை அகற்ற அது உதவும்” என்ருள் ஈள . ஃபான் சிகரெட் கொளுத்தியபோது, அவனு டைய புன்னகை தவழும் முகத்தை அவள் கண்டாள்; ஆனல் வார்த்தை பேசவில்லை. சிகரெட்டை ஒரு முறை இழுத்துப் புகைவிட்ட பிறகு, 'சங்கடப்படாதீர்கள்; இதற்குப் பிறகு பெரும் பாலான நேரம் திறந்தவெளியில்ேயே நீங்கள் துரங்க லாம்" என்ருன் அவன். ஸ்வாட்டிலுைம் துர்நாற்றத்தைத் தாங்க முடியவில்லை; அவள் வெளியே சென்று படகுக்காரக் குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டாள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/302&oldid=1275001" இலிருந்து மீள்விக்கப்பட்டது