பக்கம்:இலட்சிய பூமி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308


"கூடையில் அபரிமிதமாக இருக்கிறது; தண்ணி ரிலும் நிறைய வைத்திருக்கிருேம்.” 'நமக்கு நேரம் இருக்குமா?” "ஏன் இல்லை? அவைகளை வெட்டி, கொதிக்க வைக்க வேண்டும்; கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும். அவ்வளவுதான். ஆனல் ஒரு சுற்று எல்லோருக்கும் வரும்படியாக எங்களிடம் கிண்ணங் கள்தான் இல்லை,” - படகுக்காரி சுறுசுறுப்பாகச் செயற்படத் தொடங்கினுள்; வெங்காயங்களை அரிந்தாள் அவள். ஆமை சூப் தயாரிப்பு. அவர்களது பிரயாண திட்டத்தில் இல்லை. அங்கு நான்கு கிண்ணங்கள் மட்டிலுமே இருந்தன; நகரத்து ஆட்கள் நாகுக் கானவர்கள் என்பதைப் படகுக்காரி கருத்தில் கொண்டிருந்தாள்; ஆகவே, பரிமாறுவதற்கு முன் கிண்ணங்களை அவற்றை ஆற்றுநீரில் சுத்தமாகக் கழுவினுள் அவள். - சூப் அருந்தியதும் எல்லோரும் சற்று உற்சா மடைந்தனர். ஒவ்வொருவரது கண்களும் பிரகாசம் அடைந்தன. இவ்வளவு ருசிகரமான ஆமைசூப்பை ஹாங்காங்கில் கூட தான் அருந்தியதில்லை யென்று ஜேம்ஸ் பாராட்டினன், வெள்ளைக்காரன் கான்டன் பேசும் கொச்சை மொழியைக் கேட்டு அவனை நோக்கிக் கேலிச்சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள் படகுப் பெண். “உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது. ஒவ் வொரு இரவிலும் உங்களுக்குத் தேநீரும், ஆமை சூப்பும், நிலவொளியும் குழலிசையும் கிடைக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/308&oldid=1275007" இலிருந்து மீள்விக்கப்பட்டது