உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309


றனவே! அது ஆனந்த மல்லவா!' என்ருன் ஜேம்ஸ், படகுக்காரனிடம். - அப்போது தாங்கள் இருந்த பயங்கரமான சூழ் நிலையையே அவர்கள் மறந்தனர். ஜேம்ஸ் ஹாங்காங் நாணயத்தைக் கொஞ்சம் எடுத்து, அதை ஃபானின் கைகளில் திணித்தான், ' இதை அவரிடம் கொடுங்கள். படகுக்கு நாம் கொடுக்க வேண்டும்.' "அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நாம் தப்பிச் சென்றதற்கான அடையாளங்கள் தெரியும்படி நடந்து கொள்ளக்கூடாது.” "ஹாங்காங்கு சென்ற பிறகு உங்களிடம் அதை வரவு செலவு செய்து கொள்கிறேன்.” . அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தரு ணத்தில், பிங்ஹான் செல்லும் திசையில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸின் முகப்பு விளக்குகளைக் கண்டனர்.” சில நிமிஷங்கள் கழிந்ததும், படகோட்டி நங்கூ ரத்தை எடுத்துவிட்டு மீண்டும் புறப்பட்டான். இப்போது பள்ளத்தாக்கில் நிலவு நன்குவந்திருந்தது. நடுச்சாமம் கடந்துவிட்டது. • . நெடுஞ்சாலைக்கு அருகே வந்ததும் குழுவினர் படகோட்டியின் குடும்பத்தாருக்கு நன்றி கூறிவிடை பெற்றுக்கொண்டார்கள். - குன்றுகளை நோக்கி அவர்களை மெளனமாக அழைத்துச் சென்ருன் ஃபான். நெடுஞ்சாலையைக் கடந்த பின், கூழாங்கல் தடம் படிப்படியாக பாறை மண்டிய தரையாக ஆனது. ஆனல் அவர்கள் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/309&oldid=1275008" இலிருந்து மீள்விக்கப்பட்டது