பக்கம்:இலட்சிய பூமி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 14 ட குலிங்கின் சிகரம் செம்பவழ வண்ணத் தோடு தூரத்தில் தெரிந்தது. பாறைகளினின்று சமவெளியாகவே காணப்பட்டது. உலர்ந்த பழுப்பு நிறப்புல் அதன்மீது லேசாக மூடிக் கிடந்தது. சிகரத்துக்கு அடியில் இருநூறு அடி கீழே ஊசி இலை மரம், தேவதாரு மரம் போன்ற பலவகை மரங்கள் நிறைந்த காடு இருந்தது. பெரிய சிகரத்தைச் சுற்றி லும் கூட்டமாக இருந்த சிறிய முடிகளின்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரங் களின் உச்சிகள் வானத்தின் எல்லையைக் கோடிட் டன. அக்காட்டு நிலம் கிழக்கு நோக்கிக் கிடந்த அகண்ட இருண்ட பசுமையான நிலபரப்பிடையே பரவியிருந்தது. மலை ஏ றி க ளி ன் குடிசைகள் அதன் மூலக்ளில் இங்குமங்குமாக மறைந்தும் மறை யாமலும் காணப்பட்டன; அவை வினேதமாக நிறம் மங்கி மூன்று அல்லது நான்கு குடிசைகளாகப் பரவியிருந்தன; பட்டிதொட்டி' என்று கூறலாம். அதைப்பற்றி யாரும் அதிகமாக அறியமாட் டார்கள்; மக்கள் அபூர்வமாகத்தான் அப்பகுதி வழியாக பிரயாணம் செய்தார்கள். ஏனென்ருல் மிர்ஸ் விரிகுடாவுக்குச் செல்லும் வழியில் அமைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/316&oldid=752895" இலிருந்து மீள்விக்கப்பட்டது