உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8忍4 "காவல் படையினரோடு அவர்களுக்கு என்ன தகராறு?” "அவர்கள் ஒரு இளைஞனை அடித்துக் கொண் டிருந்தார்கள். போலீஸ் வந்தது; அவர்களைக் கலைத்தது:” 'அவன் ஒரு திருடன?” "ஊஹல்ம். டங்பூ.டங்பூ என்று அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தது என் காதில்விழுந்தது” "அப்படி இருக்க முடியுமா?” கைமூன் குறுக்கிட்டான்: ' போக்லோவில் தங்கள் உறவினர்களைக் கொன்ற டங்பூவைகமிஷனரை-அவர்கள் அடையாளம் கண்டு கொண் டார்கள் என்றே தோன்றுகிறது. அவரை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்;அவரைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டார்கள்: காவல்படை குறுக்கிட்டிராவிட்டால், அவரை அவர்கள் நார் நாராகக் கிழித்திருப்பார்கள்!” ஃபான் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந் தான். அது போக்லோ கமிஷனராக இருக்கக் கூடுமோ என்று அவன் அதிசயித்தான்; அல்லது அன்றைய தினம் பிங்ஷானுக்கு வந்து சேர்ந்த டெங்பிங்காகவும் அந்த நபர் இருக்கக்கூடு மென்று அவனுக்குத் தோன்றியது. 'கமிஷனர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?’ 'அவ்வளவு நன்முக நாங்கள் பார்க்க இயல வில்லை. அங்கு பெருங் கூட்டமாக இருந்தது; பூசல் இருந்தது. இம்மாதிரியான தெருக் கலவரங்களை நாங்கள் நிரம்பப் பார்த்திருக்கிருேம்; ஆனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/324&oldid=752904" இலிருந்து மீள்விக்கப்பட்டது