உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326


கிறேன். உரிய பணத்தை அவளுக்குக் கொடுத்து விடுவோம். அசாய் எங்கே?' என்ருன் தொடர்ந்து. "அவனே இங்கே ஒரு வினடிக்கு முன்னே கண்டேன். அநேகமாக, அவன் மேலே போயிருக்க வேண்டும்.” - மேலே இருந்த சிற்ருேடையைச் சைகை மூலம் அவள் உணர்த்தினுள். அசாய் நீரோடையின் நடுவில் தண்ணீரில் குனிந்த வண்ணம் நின்று கொண்டிருந் ததை ஃபான் கண்ணுேட்டமிட்டான். ஆசாய் செருப்பு அணிவதில்லை; அவை இல்லாமல் இருப்பதே தனக்குச் செளகரியமாக இருக்கிறதென்று அவன் சொல்லிக் கொண்டான், 'ஏ, அசாய்!” என்று ஃபான் கூப்பிட்டான். அசாய் திரும்ப சீழ்க்கை ஒலி செய்தான், “இங்கேவா. விரைவில் நாம் காலைச் சிற்றுண்டி சாப்பிடுவோம்; அதன் பிறகு, உன்னை கீழே பிங்ஷா னுக்கு அனுப்பப்போகிறேன். நமது குழுவின் உணவு தேடும் பகுதிக்கு உன்னை நான் தலைவனுக நியமனம் செய்கிறேன். நாம் ராணுவ முறையில் தானே பிரயாணம் செய்கிருேம், சரிதானே?” "சரிதான்!” காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பின்புறமிருந்த காட்டில் தன் குழுவினரைக் கூட்டி உள்ள நிலை மையை விவரித்தான் ஃபான். சைசாம் திரும்பி வரும்வரை அவர்கள் அடுத்த இரவையும் இங்கேயே கழிப்பது என்று முடிவாயிற்று. . "ஃபான் மேலும் கூறலானன்;-இன்னுெரு சங்கதி. இங்கே அகதிகள் பலர் திரிந்து கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/326&oldid=1275016" இலிருந்து மீள்விக்கப்பட்டது