உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348


"அவர்கள் என்ன செய்யப்போகிரு.ர்கள்?" என்று ஜேம்ஸ் கேட்டான். > “ஒன்றுமில்லை” என்ருன் ஃபான் சுருக்கமாக. ஏதோ சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே அந்தப் போக்லோ குடியானவர்கள் புறப்பட்டார் கள். எல்லையைத் தாண்டிச் செல்லும் வழியில் எதிர் பாராத விதமாக டெங்பிங்கைச் சந்தித்ததும் அவனை ஒழித்துக் கட்டினர்கள். பசிதாகத்தினுல் களைத்துப்போய் உயிருக்குப் போராடும் அந்தக் கமிஷனர் எவ்வளவு நேரத்துக்கு இவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும்? இதைவிட இவர் களோடு அவன் தனியாகப் போராடி உடனடியான மரணத்தைத் தழுவி இருக்கலாம். அவர்கள் முற்சந்தியில் வந்து நிற்க வேண்டிய தாயிற்று. ஏனென்ரு ல் அங்கு ஸ்வாட் தன் கணவ னின் மார்பில் சாய்ந்து அழுதுகொண்டிரு ந்தாள். ஜேம்ஸும் ஃபானும் அவர்களிடம் சென்றனர். சாங்ஃபூ கண்களில் கோபம் கொப்பளிக்க பேச முடி யாமல் திணறிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். சாங்ஃபூவுக்கு மூச்சு வாங்கியது. தன் தாயாரைத் துன்புறுத்திய -தன் மைந்த னின் சாவுக்குக் காரண மான டெங்பிங்கை அவளுல் எப்படி மறக்க முடியும்? அசாயையும் ஜேம்ஸையும் சுட்டிக்காட்டி, தன் கணவனிடம் 'இவர்கள்தான் என் உயிரைக் காப் பாற்றினர்கள்” என்ருள் ஸ்வாட். சாங்ஃபூவின் அசைவற்ற முகத்தில் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை. அவனுக்கு அப்போதும் மூச்சு இரைத்துக்கொண்டுதான் இருந்தது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/348&oldid=1275029" இலிருந்து மீள்விக்கப்பட்டது