உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 அவன் தாழை விலக்கிக் கதவைத் திறந்தபோது அந்தப் பணிப் பெண் திரும்பி வந்து அவர்களைக் கடந்து அவசரமாகச் சென்ருள். . மனத்தை உருக்கும் காட்சி ஒன்று அவனை வர வேற்றது. ஆஜானுபாகுவான தன்னுடைய கண வனுக்கு எதிரில் நின்று அவனது தோள்களில் இருந்த வெள்ளைப் புள்ளிகளைத் துடைத்தெடுக்க முயன்று கொண்டிருந்தாள் ஸ்வாட். அதற்குப் பதிலாக சாங்ஃபூ, ஸ்வாட்டின் தலைமுடியிலிருந்து சுண்ணும் புச் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் சுண்ணும்புக் கிடங்கில் உறங்கச் சென் றிருந்தனர். - “எப்படி இருக்கிறீர்கள்? நன்ருகத் துரங்கினர் களா” என்று ஜேம்ஸ் விசாரித்தான். 'மிகவும் நன்ருகத் துரங்கினேம்" என்று அமரிக் கையாக தன் பெருங்குரலில் சாங்ஃபூ பதில் சொன் ன்ை. ஸ்வாட் உதட்டைக் கடித்துக்கொண்டாள்; தர்மசங்கடமான நிலைக்கு ஆளாளுற்போல ஒரு ஒரமாகத் திரும்பிக் கொண்டாள். - இப்போது அசாய் அவர்களை நாடிக் குதித்து வந்தான்; அவனுடைய தலைமயிரும் உடம்பும் சுண் ளும்பினல் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. சுண்ணும்புக் கிடங்கிலிருந்து வந்த குறுகிய பாறை மயமான பாதை வழியே அவன் வந்து கொண்டிருந்தான். 'ஏ, ஸ்ப்ரெளட் இறங்கிவா.” ஜேம்ஸ் அண்ணுந்து பார்த்தான். ஈஸ்ாவும் அவள் சகோதரர் மகனும் திறந்திருந்த ஜன்னலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/363&oldid=752947" இலிருந்து மீள்விக்கப்பட்டது