உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 இது நடந்துவிட்டது. அந்த அதிகாரி அவளை ஏன் தேர்ந்தெடுத்திருந்தான்? ஏனென்ருல், அவ ன் ஃபானை விரோதித்துக்கொள்ள இஷ்டப்படவில்லை! -இந்தச் சிந்தனையினல் அவள் முகம் பீதியடைந்து சிவந்தது; லெய்வாவின் செய்கையின் நல்லொழுக் கத்தைப்பற்றி அவளால் எவ்வித தீர்மானத்துக்கும் வர முடியவில்லை. சுண்ணும்புக் காளவாய் அவளை ஈர்த்தது; அதைச் சோதித்துப்பார்க்கச் சென்ருள் அவள். சென்ற இரவுக்கு முன் இரவு மழை பெய்திருந்தது: எனவே, பூமி அப்போதும் ஈரமாக இருந்தது. சைசாமும் ஸ் வாட்டும் விழித்தெழுந்து விட்டிருந்தனர். १ 'நீங்கள் தூங்கிய இடம் இதுதான?' என்று கேட்டாள் ஈஸ்-. 'மிகவும் வசதியாக இருக்கிறதே! எனக்குத் தெரிந்திருந்தால், நானும் இங்கு வந்து தூங்கியிருப்பேன்" என்று தொடர்ந்தாள். 'ஏன் மாடியில் படுத்துத் துரங்குவதில் என்ன சிரமம் ஏற்பட்டது?” 'சென்ற இரவு அங்கு நான் துரங்கவில்லை.” "ஏன்?” "நான் உறங்க முடியவில்லை. ஆமாம்; நான் சரியாக உறங்க முடியவில்லை,” 'வியுஜி! நல்ல குடும்பத்துப் பெண்ணே!” என்ருள் ஸ்வாட். அவள் முன்னமேயே டுவான் குடும்பத்தாரின் வேலைக்காரியாக இருந்ததுபோல அவள் ஈஸ்-சவை அழைத்தாள். சென்ற இரவு...இது போன்ற சம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/393&oldid=752980" இலிருந்து மீள்விக்கப்பட்டது