பக்கம்:இலட்சிய பூமி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41% ஃபான் அமைதி இல்லாமல் இருந்தான். ஜேம் ஸின் கூட்டத்தினரைப் பற்றிய தகவல்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று பார்க்க அவன் புறப் பட்டுச் சென்றன். சிறிது நேரத்திற்கெல்லாம் மனச் சோர்வடைந்து அவன் திரும்பிவந்தான். 'ஹல்லோ!' என்ற குரலே அவர்கள் திடீரென்று கேட்டனர். அது ஒரு பையனின் குரல் போலத் தோன்றியது. நீரோடைக்கு மேலே அவர்கள் எதிர் பார்க்க முடியாத ஒரு திசையிலிருந்து வந்தது அக் குரல், ஒர் உருவம் பாறைக்குப் பாறை தாவிக் கொண்டு வருவதை ஃபான் கண்டான். ஆம்! அது அசாய்தான்! ஸ்ைஸாமும் மற்றவர்களும் மெள்ள மெள்ள அவனுக்குப் பின்னல் நடந்து வந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக அனைவரும் முன்னுல் ஒடிஞர்கள். 'கடவுளே, உனக்கு நன்றி. அவர்கள் பத்திர மாக இருக்கிரு.ர்கள்” என்று முணுமுணுத்தாள் ಛಿಲ", - - பின்னல் இருந்தது யாரென்று என்பதையறிய ஸ்வாட்டின் கண்கள் பிரயாசைப் பட்டுக்கொண் டிருந்தன. "அதோ, என் கணவர்!....அவரோடு இருக்கும் அந்த இரண்டு-மூன்று பேர் யார்?” அவ்வுருவங்கள் நெருங்கி நெருங்கி வந்தன; இப்போது மறைந்துகொண்டிருந்தன; இப்போது பாறைமயமான ஓடைக்குக் கீழே மெதுவாக வழி நடந்த வண்ணம் காணப்பட்டன. மெய்யாகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/417&oldid=753007" இலிருந்து மீள்விக்கப்பட்டது