உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424


'நம்மிடம் ஒரு பொட்டலம் தேயிலை இருக் கிறது.” - "நீ சென்று அதை எடுத்து வா.” 'இப்பொழுது, தண்ணிர் பாத்திரத்தை தீயின் மீது வைத்துவிட்டு கூட்டத்தினர் சுற்றி அமர்ந்தனர். லெய்வா கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடன் திரும்பி வந்து, "நாம் இரவு சாப்பிடப்போகிருேம், இல்லையா?” என்று கேட்டாள். "ஆமாம், நமது கடைசி இரவுச் சாப்பாடு!” என்று மிகவும் கம்பீரமாகச் சொன்னன் ஜேம்ஸ். "நாளை இரவு நாம் ஹாங்காங்கில் இருப்போம். சரிதானே?” "எல்லாம் நல்லபடி முடிந்தால்தான்!....காரியங், கள் எப்போதும் நாம் நினைத்தபடி நடப்பதில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமே அவன் தனிமை யில் சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னைச் சுற்றி லும் ஸ்திரீகளோ குழந்தைகளோ இல்லாத தனி மையை விரும்பினன் ஜேம்ஸ். . தண்ணிர்ப் பாத்திரம் கொதித்துக்கொண்டிருந் தது. ஒரு மரக் கட்டையின் மூலம் லெய்வா அப் பாத்திரத்தை தீயிலிருந்து வெளியே எடுத்து அதில் கொஞ்சம் தேயிலைத் தூளைத் தூவிள்ை. அவரவர்கள் தங்க ளு க் கு செளகரியமான பொழுது சாப்பிடுங்கள்” என்று இடுப்புக் கச்சைத் துணியை எடுத்துத் தரையில் விரித்தவாறுசொன் ன்ை ஃபான். - - . 'ஏ, க்வென்! இங்கே வா. என்னுடன் கொஞ்சம் சாப்பிடு.” . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/424&oldid=1275074" இலிருந்து மீள்விக்கப்பட்டது