உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425


சாங்ஃபூவுடன் வந்திருந்த மூன்று ஆட்களை ஈஸ்" எவ்வாறு சந்தேகத்துடன் நோக்கினளோ அவ்வாறே ஜேம்ஸ் அந்தப் புதுப் பையனைக் கண்டு திகைத்தான். 'இதுவே நாம் கடைசியாக அருந்தும் சூடான இரவுச் சாப்பாடு. - "நாம் ஹாங்காங் போய்ச் சேரும்வரை வழியில் கோலநட் உச்சியில் தீ மூட்டவோ, இது போன்று சூடான இரவுணவு தயாரிக்கவோ முடியாது” என்று சொன்னன் ஃபான். ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள உணவுப் பண் டங்களை எடுத்து. அவற்றை சாங்ஃபூவின் கூட்டத் தினருக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். அங்கே கோப்பைகள் ஒன்றும் இல்லாததால், தேநீர் அருந். தும் அளவுக்கு குளிர்ந்தவுடன், அப்படியே தேநீர்ப் பாத்திரத்தோடு ஒருவர்பின் ஒருவராக அருந்தினர். பிறகு போதாக் குறைக்கு மேலும் கொஞ்சம் தயாரித்தார்கள். - ஆடவர்கள் தீயைச் சுற்றி சிலர் அமர்ந்தும் சிலர் நின்றுகொண்டும் இருந்தனர். பெண்டிர்கள் அமைதியாக அமர்ந்து உற்றுக் கேட்டுக்கொண்டிருந் தனர். “சாங்ஃபூ கூறலான்ை: இந்த நண்பர்களை நான்தான் என்ளுேடு அழைத்து வந்தேன். நாங்கள் ஒரு மலையடிவாரத்தில் ஒற்றையடிப் பாதை வழி யாக வந்துகொண்டிருந்த ஒரு பெரிய கூட்டத்தைச் சந்தித்தோம். அவர்கள் தாங்கள் என்ன செய்யப் போகிருர்களென்பதை என்னிடம் கூறினர்கள்.” ஃபான் தன்னுடைய கூர்மையான பார்வையை போக்லோ குடியானவனிடமிருந்து அகற்றவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/425&oldid=1275075" இலிருந்து மீள்விக்கப்பட்டது