பக்கம்:இலட்சிய பூமி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426


இல்லை. அவன் கூட்டத்தின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வந்ததைப் மற்றி மிகவும் வருத்தமடைந் தான். தன் பார்வையை சாங்ஃபூவிடமிருந்து ஜேம்ஸின் பக்கம் திருப்பினன். "அவர்கள் எத்தனை பேர்கள்?'.என்று ஃபான் வினவினன். 4. 'முப்பது அல்லது நாற்பது பேர். நான் அவர் களில் பலசாவிகளான இரண்டு மூன்று ஆட்களே எங்களுடன் வரும்படி கேட்டேன். நாம் தைரியமாகப் போராடி முன்னேக்கிச் செல்லுவோம்! நம்மை மலை யுச்சியில் சந்திப்பதற்கென ஹெங்பெய் வழியாக இ ர ண் டு கூட்டத்தினர் போய்க்கொண்டிருக் கிருர்கள். நாம் மூன்ருவது கூட்டத்தினராக இருப் போம்.' - 'அதனுல்தான் நான் அவர்களுக்கு எனது கைக் கடிகாரத்தைக் கொடுத்து உதவினேன்” என்று ஜேம்ஸ் அமைதியாகக் கூறினன். 'உங்களுக்கு அவர்களுடைய திட்டத்தைப் பற்றி தெரியுமா” என்று கேட்ட ஃபானின் குரல் கரகரத் தது. ஜேம்ஸ் தலையை ஆட்டினன். - 'நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்களா?” 'எந்தத் திட்டமுமே பூரணமாக இராது. இது சிறந்ததாகத்தான் தெரிகிறது” என்று கூறி, சிறிது நிறுத்தினன் ஜேம்ஸ். பின்பு "நாம் சில உயிர்களை இழக்க நேரிடலாம்-இழக்க வேண்டியதுதான்! எந்த வகையிலும் அபாயம் இருக்கிறது. ஆயினும் எண்ணிக்கை கூடுவதால் பலம் பெருகும்” என்று சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/426&oldid=1275076" இலிருந்து மீள்விக்கப்பட்டது