பக்கம்:இலட்சிய பூமி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436


பெரும் முன்னணி பாய்ச்சல் திட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதைப் பாருங்கள். மக்கள் வெறும் வயிற்ருேடு முன்னேறிப் பாய முடியா து! மக்கள் உணவு உற்பத்தி செய்யவில்லை யெனில், எப்பொழுதும் பட்டினிக் கிடக்கும் வயி றுகள் இருந்து கொண்டுதான் இருக்கும், மக்களை சாட்டை அடிவாங்கி ஒடும் கோவேறு கழுதைகள் போலவோ அல்லது, கூட்டம் கூட்டமாகக் கைது செய்தோ, உணவு உற்பத்தி பண்ணிவிட முடியாது. அது நடக்காத காரியம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/436&oldid=1275083" இலிருந்து மீள்விக்கப்பட்டது