பக்கம்:இலட்சிய பூமி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 21 கோலநட் மலை உச்சிமீது குளிர்ந்த மூடுபனி கவிழ்ந்து மூடி இருந்தது: பகலும் இர்வும் இணைபிரியும் அந்த நேரத்தில் மெல்லிய ஒளியில் வைகறை மேகங்களில் மிதந்து வான வெளியில் தொங்குவது போன்று கற்பனை எழுப்பியது. அப்போது காலை மணி மூன்று, அடித்து முப்பது, நிமிஷங்கள் ஆகிவிட்டன. - கோலநட் மலைச் சிகரம், கடல் மட்டத்துக்கு மேல் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்தது; இப்போது அவர்கள் அதற்குக் கீழே சுமார் இருநூறு அடி தொலைவில் இருந்தனர். நிலவு மே கத்தில் மறைந் திருந்தது; ஆனல் அதன் சிதறிய வெளிச்சத்தில் பத்தடி தூரம் வரை வருபவர்களைப் பார்த்து கண்டு கொள்ள உதவியது. . . . " - - குழுவினர் உச்சிக்கு வந்து சேர்ந்து ஆலிவ்' மரத்தோப்பில் அமர்ந்து, பொழுது புலரட்டுமென்று சாத்திருந்தனர். இருள் மண்டிய அந்த இரவில், வழி காட்டி இல்லாமல் வழிகண்டு செல்ல யாராலுமே முடியாது. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/449&oldid=753042" இலிருந்து மீள்விக்கப்பட்டது