பக்கம்:இலட்சிய பூமி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448


தினங்களுக்கு அவர்கள் இந்த உடல்களைக் கண்டு பிடிக்க மாட்டார்கள்!” என்று மாவோ கூறினன். அமைதியாக அவர்கள் சாலையை நோக்கி நடந் தார்கள். அங்கு ஸ்ைஸாமும் மற்றவர்களும் அவர் களுடன் சேர்ந்து கொண்டார்கள். - வழியில் ஜேம்ஸ் ஒன்றும் அதிகமாகச் சொல்ல வில்லை. ஈஸ் இருளில் அவன் தோளோடு தோள் சாய்ந்து கொண்டு வினவியபோது, 'இன்றிரவு நான் ஒருவனைக் கொன்றுவிட்டேன்!” என்று மட்டும் சொன்னன் அவன். மேற்கொண்டு விவரிக்க அவன் விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/448&oldid=1275091" இலிருந்து மீள்விக்கப்பட்டது