பக்கம்:இலட்சிய பூமி.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506


சாலைக்கு மேல் பக்கம் சிகரத்துக்கு அப்பால் கொஞ்ச தூரத்திலிருந்து வந்தது. அதையடுத்து மற்றுமொரு அவலக் குரல், அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் ஒலிகள் கேட்டன!.... ஸர்ச்ஒளிவிளக்கு, சாலையை நோக்கித் திரும் பியது. ரோந்துப் படையினர் இரண்டு போலீஸ் நாய்கள் பின் தொடர பாய்ந்துவந்துகொண்டிருந் தனர். காவல் நிலையத்தில் கூச்சல் ள் எழுந்தன. ஏழு அல்லது எட்டு ஆட்கள் வாய்க்காலை நோக்கி ஒடிக் கொண்டிருந்தனர். மூன்ருவது ஒலம் இறந்து கொண்டிருந்த மனிதனின் புலம்பலாகக் கேட்டது. போலீஸ் நாய்களில் ஒன்று மிகுந்த வேகத்துடன் முன்னேக்கி வந்து கொண்டிருந்தது. ஃபான் தன் னுடைய உலோகப் பெட்டியைத் திறந்தான்; நாய் அதைச் சட்டை செய்யாமல் நேராக வந்துகொண் டிருந்தது. ஒருகால் அந்தப் புலிச் சாணத்தை அது மோப்பம் பிடிக்கவில்லையோ, என்னவோ? எவ் விதச் சத்தத்துக்கும் காதுகொடுத்தாமல் நேராகப் பாய்ந்து வந்தது. இரண்டாவதா --மோப் பம் பிடித்து உணர்ந்து இ' 'கக் குரைத்தபடி அப்படியே ' د به نام ، ، ، ، εξ *. முதல் நாய் முன்னல் ،ق به نا: ترین ماه கொண்டேஒன்றும் புரிய சுற்றிலும் எச்சரிக்.ை யோடு நோக்கிய வ . ' حماتش இப்போதுமலைஉச்சியில் - :ځين *ລວມ நாடி பலவீனமான அபயக் -ாழுது நாய்கள் வெறி கொண்டு o டிரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/506&oldid=1275137" இலிருந்து மீள்விக்கப்பட்டது