உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505


வாய்க்காலில் விழுந்தது. ஆனல் அதன் ஒலி ஐம்பது கஜத்திற்குமேல் கேட்கவில்லை. மத்தியிலிருந்த குழு சாலை சிறிதளவு மட்டமாக இருந்த இடத்துக்கு நேரே முன்னேறிச் சென்றது. அங்கே வசதியாக பெரிய பாராங் கற்கள் இருந்தன. அவற்றிற்குப் பின்னல், ஆட்கள் அப்படி அப்படியே அமர்ந்துகொண்டனர்; அப்பொழுது அவர்கள் சாலைக்குப் பக்கத்தில் இருந்தனர். அருகே சிற்ருறு ஒன்று சலசலவென்ற சத்தத்துடன் ஓடியது. 'மூன்று ராஜ்யங்கள்’ என்ற கதையில் வரும் தளபதி க்வான்குங், குதிரையில் செல்லும்போது ஒரு மலைக் கணவாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற் றில் சிக்கி, இறந்துபோன சம்பவத்தை ஞாபகப் படுத்திக்கொண்ட அசாய் சாலையைக் கடப்பதற்கு அனுமதி கோரினன். அவன் மேலே தாவி, ஒரு தலைப்பாகையை மரக் கிளையில் சுற்றிக்கட்டி, முடிச்சுகள் நன்ருக பிணக்கப்பட்டிருக்கிறதாவென்று நிச்சயப்படுத்திக் கொன் ~றுபடியும் கீழே தாவி சாலையின் മ്ലമ് -லில் ஒளிந்துகொண்டான். .." . ) ربيع தைகளும் இங்கே தங்கிக் iருங்க... ழே செல்கிருேம். இரண்டு ஆட்கள் உங்களோடு பார்கள். ஆளுல், சத்தம் மாவோ பெங் மெதுவான رسی"Tr Brf airl குலக் கூறினுள் g * கழித்து, ஒரு பலத்த கீச்சுக் குரல் லுக்தி ந்தது. கத்தியால் குத்தப் பட்டவல் இருந்தது அது. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/505&oldid=1275136" இலிருந்து மீள்விக்கப்பட்டது