பக்கம்:இலட்சிய பூமி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504


னேற்றத்தைக் கணக்கிட வசதியாக இருந்தது. அவர்கள் நின்றிருந்த இடம் சிற்றருவியிலிருந்த வளை வினல் பாதுகாப்பாக இருந்தது. முதல் குழு சாலையை அடைந்து, அதைத் தாண்டி எதிரில் இருந்த புதர்களுக்கும் பாறைகளுக் கும்.உள்ளே புகுந்து சென்றது. இப்பொழுது அவர் களால் அந்த வெள்ளை வட்டத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. முதல் குழு வாய்க்காலுக்கு மேலாக ஓர் இடத் துக்கு சென்றுவிட்டது என்பதை ஹாலிவாங் நிச்சயித் தான். உடனே எழுந்து நின்று தன்னுடைய கூட்டத் தினரை தன்னைத் தொடர்ந்து வரும்படி அடை யாளம் செய்தான். இதுதான் மிகவும் பலம் வாய்ந்த குழு; அதனிட மிருந்த மூன்று துப்பாக்கிகளும் பதுங்கியிருந்து தாக்குவதற்கு வசதியாக இருந்தது. குழுவின்ர் பலர் தலைப் பாகைகளும் கையில் ஆயுதங்களும் வைத்திருந்தனர். "மெல்லப் பேசுங்கள்; அப்.ே ஜூலயின் மேட்டில் துப்பாக்கி சுடும் இ ை கேட் பீர்கள். ஆளுல் ஊதல் ல், பவன் டக் கூடாது. நீங்கள் கீழே 1. த்மன்ழ்து ஒவ்ன்வாரு வருடைய கைகளையும் ப, ற் க்கொள்ளுங்கள்.'" மெதுவாக அக்கூட் -2 குழும்.யது; விே அந்தத் திக்கில் திரும்பிய ஆவர்கள் அமைதி யாக இருந்தார்கள். இலை கலப்பு:ட்டுமே கேட்டது. அவ்வப்போ ష్ర(U ண்டு - - - - o : - *.* -:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/504&oldid=1275135" இலிருந்து மீள்விக்கப்பட்டது