பக்கம்:இலட்சிய பூமி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503


டிருந்தார்கள். சீக்கிரமே கீழே அவர்கள் இருக்கு மிடத்தைக் கடந்து செல்வார்கள். ஒளிக்கிற்று விட்டுவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. லேசான உரையாடலோடு கலந்த காலடியோசைகள் கேட்டன; மேலே இருந்த குழுவினர் மூச்சைப் பிடித்துக்கொண்டு மெளனமானர்கள். டார்ச் விளக்கு மீண்டும் மலையுச்சியிலிருந்த இடங்கள் மீது வீசியபடி நகர்ந்தது. அப்பால், சுற்றிலும் இருந்த இலைத் தொகுதிகளினுாடே கண் கூசும் ஒளிக்கீற்றை அவர்களின் முகத்தில் பரப்பிய வண்ணம் குழுவினருக்கு அப்பால் கடந்து வந்தது. கடைசியாக அவர்களுக்கு இடதுபுறமிருந்த சம வெளிப்பகுதியில் நிலைத்து நின்றது. அப்போது ரோந்துப் படையினர் சாலையின் ஏற்றத்தைக் கடந்துவிட்டனர். •. முதல் குழு, சரிவைச் சுற்றி மரங்களைக்கடந்து புதர்களின்மேல் மெள்ளக் கால் வைத்து நகர்ந்தது. ஒளியினல் கலங்கிய தங்களுடைய கண்களை ஒருவாறு சரிசெய்துகொண்டு அந்தமங்கிய ஒளியில் பார்க்கும் போதுஆ இ ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டனர். தூக்கிலடப் டே அ'களின் ஆவிகளைக்கொண்ட ஒரு கூட்டம் மகதிரி வொருவனும் தன் கழுத் தைச் சுற்றி வெள்ளைக கழுத்துப் பட்டையுடன் காணப்பட்டான். அந்த இ. ள்ளே வட்டம் நகர்ந்தது; அல்லது மேலும் கீழு லமட்டங்களில் மிதந்தது எனலாம். -" ஸ்ர்ச் விர ளி திரும்பவும் நகர்ந்தது. அதனுடைய ஒ: இருளும் அவர்களின் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/503&oldid=1275134" இலிருந்து மீள்விக்கப்பட்டது