பக்கம்:இலட்சிய பூமி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51() . "எதிர்ப்பக்கத்திலிருக்கும் ரோந்துப் படை ஒன்று எங்களைச் சுட முயன்றது. நாங்களும் பதிலுக் குச் சுட்டோம்!” மற்றவர்கள் வந்தபோது ஜேம்ஸும் சூவும் ஏன் திரும்பவில்லை என்று ஹாவாங் வியப்பும் கவலை யும் அடைந்தான். காயமடைந்தவர்கள் நடந்துவர ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். கால் ஊன முற்ற ஒருவன் இரு ஆட்களின் தோள்களைச் சுற்றிக் கைகளைப் போட்ட வண்ணம் நடந்தான். ஃபான் தனது கைவிளக்கை தாராளமாக உய யோகித்த வண்ணம் பெண்கள் இருந்த இடத்துக்கு வெகு விரைவில் வந்து சேர்ந்தான். "இப்போது எல்லாம் முடிந்துவிட்டது! வாருங் கள்!” என்று அவன் சுருக்கமாகக் கூறினன். 'ஜேம்ஸைப் பார்த்தீர்களா?” என்று ஈஸ்கேட்டாள். "இல்லை, அவர் கீழே நிலையத்துக்கு அருகாமை யில் இருக்கிரு.ர்.” ஈஸு, தன் கைகளை மார்பி" வித்துக் கொண்டாள். திணறிவரும்,' க்கு பவள்போல. د or "அவர்கள் இப்போ, என்று ஃபான் சொன்னன் : சிறுவர்களான க்வெலு ஃபானைப் பயத்தால் நோ. .شد மாக இணைந்து நின்றனர். "நான் செய்ய வேண்டி –rr?” என்று ஈஸு கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/510&oldid=753111" இலிருந்து மீள்விக்கப்பட்டது