உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

511


'இல்லை; நாங்கள் கைதிகளைப் பிடித்துச் செல்ல வில்லை!" "நாம் எப்போது கீழே போகப்போகிருேம்?” என்று கேட்டாள் லெய்வா. 'இப்போது இல்லை. ஊதல் ஒலி மூன்றுமுறை ஒலிக்கும் வரை நாம் இவ்விடத்திலேயே காத்திருக்க வேண்டும்!” கீழே சாலை சமதளமாக அமைந்த இடத்திற்கு கூட்டத்தினர் வந்து சேர்ந்தனர். சிறிதுநேரத்துக் கெல்லாம், இருளிலிருந்து ஜேம்ஸ் வெளியே வந்தான். . 'ஹல்லோ, அதோ இருக்கிரு.ர்கள்!” என்று அவன் சொன்னன். - "எங்கே?” "ஒரு வேவுப்படைவீரன் அவரைப் பிடித்து விட்டான். நான் அவரைப் பத்திரமாக மேலே இழுத்துவர வேண்டியிருந்தது. ஜாக்கிரதையாக TNழக் சுற் ம்கூட வேவுப் படை * རྣན། ༡༡ ற்றிலு வு . "ணந்தன. ஜேம்ஸ் அவர்களை 'ள்ள சாலையோரத்துக்கு அல் சென்று வெளியே காற் இருங்கள். வேவுப் படை யின ாள்ளுங்கள். பிறகு நிலையத் திற்கு ாகக் காத்திருங்கள்" என்று ஹவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/511&oldid=1275140" இலிருந்து மீள்விக்கப்பட்டது