பக்கம்:இலட்சிய பூமி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512


ஹவாங் மண்டியிட்டு அமர்ந்து சூவின் உடம் பின்மீது விளக்கை அடித்தான். கு முகத்தைக் கவிழ்த்த வண்ணம் படுத்திருந்தான். அவன் முதுகில் இரண்டு இடங்களில் குண்டுகள் துளைத்து இருந்தன. அவனுடைய மேற் சட்டை ரத்தத்தில் தோய்ந் திருந்தன. ஆனல் அவன் அப்போதும் சுவாசித்துக் கொண்டிருந்தான். ஹவாங்கின் தோள்களின் அருகாக ஜேம்ஸ் குனிந்து பார்த்தான். 'பிறகு ஜேம்ஸ் சொன்னன்;-துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டவுடன் நான் தரையில் விழுந்து விட்டேன். அது குதிரைப்படை வீரர்கள் உபயோ கிக்கும் சிறு கைத்துப்பாக்கி போன்று ஒலித்தது. சூ கைகளை முன்னுல் நீட்டியபடி ஓடிவந்து தடுமாறி சுருண்டு தரையில் விழுந்ததை நான் பார்த்தேன்!” அவர்கள் சூவை மெதுவாக நிலையத்துக்குத் தூக்கிச் சென்ருர்கள். அப்போது ஹவாங் மெது வாக என்னிடம் 'நாம் சிறிது நேரம்கூட தாமதிக்க லாகாது. இந்தத் துப்பாக்கி வேட்டுகள் லின்மஹாங் வரை எட்டக்கூடும். நாம் த ாகக் கடந்து செல்லும்போது மு. ༽ཉཧྥ/ நெருங்கி வருவோரைத் தடு' - நிறுத்தி வைக்கிறேன்" என் சூ சிறிதளவு கூட ச, பொறுக்காமல் முனகக்கூ உயிர் வேகமாகப்பிரிந்து .ெ அவனை நிலையத்தின் பக்கத்தி : Lالتي نش வாகக் கிடத்திஞர்கள். அவ ந்தத் தினல் குளிர்ந்து, பயங்கர் کت سساسT ه அவன் அமைதியாக உயிர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/512&oldid=1275141" இலிருந்து மீள்விக்கப்பட்டது