பக்கம்:இலட்சிய பூமி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514


அவனுடைய கைகள் தன்னைச் சுற்றி அனைத் திருப்பதை உணர்ந்தாள் ஈஸ்". அடக்கமுடியாமல் அழுகை பீறிட்டுக்கிளம்பியது. ஈஸ் தன்வசமிழந்து அப்படியே அவன்மீது சாய்ந்து விட்டாள். ஜேம்ஸ் அவளது உடலைத் தாங்கியபடி நடக்க, அவர்கள் இருவரும் நிலையத்தை நோக்கித் திரும்பினர். "என் அப்பா இறந்துவிட்டார்!’ என்று அவள் சொன்னுள். 'உண்மையாகவா? எப்பொழுது? ஏன் என் னிடம் சொல்லவில்லை?” 'நீங்கள் சொல்வதற்கு முன்னுல் நான் சொல்ல விரும்பவில்லை.” அவர்கள் நிலையத்தை அடைந்தபோது மற்றவர் யாவரும் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் தாண்டவேண்டிய எல்லே இன்னும் நூறு கஜம் தள்ளியிருந்தது. அங்கே பூராவும் இருள் மண்டிக்கிடந்தது. சிறு வாயில்களையுடைய జ్ఞ^~9 இருந்தன. குடியானவர்களின் ப் பாக்கிச் சூட்டையும் வெடித் தால் தங்கள் வீட்டின் கொண்டு உள்ளேயே இரு இப்பொழுது கெடுபிடி களும் பெண்களும் நதியை சென்றனர். சாங்ஃபூவும் ை ளும் சிறுவர்களை கீழே இறக்கிவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/514&oldid=1275143" இலிருந்து மீள்விக்கப்பட்டது