உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515


அக்கரைப் பிரதேசம் இரவின் மெளனத்தில் ஆழ்ந்து கிடந்தது. ஹாலிவாங் தன் ஆட்களில் அறு வரை ஆற்றைத் தாண்டிச் சென்று நதிக்கரையோர மாக மேலே சென்று தங்களுக்கு வலதுபுறமிருந்த கரையில் தங்களை தாக்க வருபவர்களைத் தடுக்க எச்ச ரிக்கையாக இருக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாட்கள் முள் வேலிக் கம்பிகளைகத்திரியால் வெட்டுவதில் முனைந்திருந்தனர். செம்படவர்களில் ஒருவன் கயிற்றுடன் நதியில் இறங்கிஅக்கரை சென்று கயிற்றை முடிபோட நீந்திச் சென்ருன். அந்தக் கயிற்றை அடையாளமாகக்கொண்டு தண்ணிரில் இறங்கிச் செல்ல அது உதவியாக இருக்கும். நதியின் ஆழம் பருவகாலத்துக்குத் தகுந்தபடியும் அலைகளா லும் இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருந்தது. நதியின் நடுமையம் ஒர் ஆளின் கழுத்தளவுக்கு ஆழ மாக இருந்தது. எதிர்கரையிலிருந்த சிமெண்டுக் கம்பத்தில் கயிற்றைக் கட்டித் தொங்கவிட்டான் ஒருவன். ஆற்றின் கரைகள் வழவழப்பாகவும் சரி வாகவும் இருந்தது. _லாரும் வந்தாகிவிட்டதா?’ என்று - 'டை எடுத்துப்பற்றவைத்து ம் இரண்டு ஆட்களை இழந் இந்த குழுக்களைச் சோதனை ால்லிக்கொண்டான். ளுேம் நங்கையரும் குழந்தை களு டும். ஏனையோர் அவரவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/515&oldid=1275144" இலிருந்து மீள்விக்கப்பட்டது