உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 கிறேன். பிறகு, திரும்பிவந்து லெய்வாவை அழைத்து வருகிறேன்' என்ருன் ஜேம்ஸ். கயிற்றை ஒரு கையினல் பற்றிக்கொண்டு ஈஸாவுடன் ஜேம்ஸ் தண்ணிரில் நடந்தான். லெய் வாவும் அம்மாதிரியே அவனைத் தொடர்ந்தாள். அப்போது ஷான்டாக் சகோதரிகள் மூவரும் தாங்க ளாகவே மகிழ்வுடன் ஆற்றைக் கடந்து கொண்டிருந் தார்கள். நடு ஆற்றில் லெய்வா இரு கைகளாலும் ஜேம் ஸின் கழுத்தைக் கட்டிக்கொண்டு "மறந்துவிடாதீர் கள். நாளை இரவு எங்களோடு விருந்துண்ண உங் களை அழைத்திருக்கிருேம்” என்ருள். “gros(3.5?” "நாங்கள் உங்களைத் தேடி வருவோம்; எங்க ளிடம் உங்கள் விலாசம் இருக்கிறது.”

  • 3.3320-க்கு டெலிபோன் செய்தால் மிக நல்லது!”

எதிர்க்கரையை அடைந்ததும் ஜேம்ஸ் திரும்பிப் பார்த்துவிட்டு ஈஸ்ாவை தொப்பென்று கரையில் இறக்தி ~. பத்திரமாகக் கரையேறும்படி \யவா. கரைமீது அமர்ந்து ஓய்வு அவன் சட்டையில் தண் கழங்கைகளில் சொட்டிக் .ே றக் கடந்த சிரமத்தினல் மிகவு ஃபான் ஈரத்தைப்பற்றிக் கூடச் ரயில் என்ன நிகழ்ந்தது என் 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/517&oldid=753118" இலிருந்து மீள்விக்கப்பட்டது