உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

519 பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முனைந்தான். தப்பிச்செல்ல வேண்டுமென்பதே அவர்களது கன வாக இருந்திருந்தது; அதில் வெற்றிபெற்றுவிட்டார் கள். ஆனல் இப்பொழுது அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. காலம் நின்றது; அவன் சிந்த னேயும் நின்றது. நிச்சயமாக மகத்தான ஏதோ ஒன்று நடந்திருக்கிறது; ஆனல் என்ன நடந்திருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. திகைப்புற்றுத் தன் தோள்மீது சாய்ந்துகொண் டிருந்த காதலி ஈஸ்-வுடன் ஜேம்ஸ் உட்கார்ந்து கொண்டிருந்தான். மிகக் குறுகிய காலத்திற்குள் அவளுக்கு பற்பல சம்பவங்கள் நேரிட்டிருந்தன. மெய்யாகவே தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பது உண்மை தான், அது ஒரு கனவல்ல என்பதை ஜேம்ஸ் தன் மீது விடும் கதகதப்பான மூச்சைக் கொண்டு நிச்சயப் படுத்திக் கொண்டாள் அவனைத் தழுவிக் கொள்ள தன் கையை நீட்டினுள். அசாய் லெய்வாவின் அருதில்-கின்றுகொண் டிருந்தான். காலின்கீழ் உள்ன. எறிய

  • ,

வண்ணம் வழியில் தான் ' ੋਂ என்பதைப்பற்றி க்வெனி" *. தான். அது அவ்வளவு விட்டதில் அவனுக்கு வ தோன்றியது. க்வெனிட ஆi பத்திரமாக இருப்பதாகவு. ரங்கில் இருப்பதாகவும் சொல்லி. ரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/518&oldid=753119" இலிருந்து மீள்விக்கப்பட்டது