உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。20 துடைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள் லெய்வா. திடீரென்று 'ஸ்ப்ரெளட் எங்கே?' என்று கேட் டான் அசாய். பிறகு ஈஸ்ாவின் பக்கம் பார்த்து, ஸ்ப்ரெளட் எங்கே?' என்று அதிகாரத்துடன் கேட்டான். ஈஸாவும் ஜேம்ஸும் உடனே எழுந்தார்கள். "அவன் உன்னோடு இருக்கவில்லையா?” "ஊஹகும்!” அவர்கள் முகத்தில் திடீரென்று பெரும் திகில் சூழ்ந்தது. ஆற்றைக்கடந்து வருவதில் அவர்கள் மும்முரமாக இருந்தனர். ஆற்றின் மேற்பகுதியை காவல்புரியச் சென்றபோது ஸ்ப்ரெளட்டைச் சுமந்து வந்த ஹைலோக்பாங் ஆட்களில் ஒருவன் அவனை ஒரு குழுவுடன் அமர்த்திவிட்டு காவலுக்குச் சென்ருன். ஆற்றை நீந்திக்கடக்க ஜேம்ஸ் உடனடியாக கைத்துப்பாக்கி அடங்கிய தன் பையை எடுத்துக் கொண்டான். - "நானும் உங்களுடன் வருகிறேன்' என்ருன் ஆச. - கதித்து நீந்திச்சென்ருர்கள். ாக்கியை ஜேம்ஸ் வெளியே ரெளட் நீ எங்கே இருக் க் கூவி அழைத்தார்கள். , கத்தியவாறு ஐம்பது கஜத் துக் ஒரு சிறுவனின் குரல் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/519&oldid=753120" இலிருந்து மீள்விக்கப்பட்டது