பக்கம்:இலட்சிய பூமி.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

521 பரந்த இருளில் தனியே கத்திக்கொண்டு சாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் சிறுவன். அசாய் அதிவேகமாக முன்னேக்கி ஓடினன். 'அடே ஸ்ப்ரெளட் ஸ்ப்ரெளட் பயலே! நான் வந்து கொண்டிருக்கிறேன்!” என்று குரல் கொடுத்தான். . அசாய், அசாய்!” என்று அழைத்துக் கொண் டிருந்த குரல் வந்த திசையில் அவன் அதிவேகமாகப் பாய்ந்தோடினன். அதே கணத்தில் ஆற்றின் மேற்புறம் துப்பாக் கிச் சூடுகள் கேட்டன. ஜேம்ஸ் தன் கைத் துப்பாக் கியைச் சுடுவதற்குத் தயாராக வைத்துக்கொண் டான். காலடிச் சத்தமும் இருண்ட காட்டில் ஒரு வரையொருவர் துரத்தி ஒடும் சந்தடியும் அடிதடி யும் நெருங்கி நெருங்கி வந்த வண்ணம் கேட்டது. ஒரு மனிதனின் மரண ஒலம் இரவை கிழித்துக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் ஒரு மரத்திற்குப் பின்னல் மறைந்து கொண்டான். இருட்டில் மனம் போனபடி சுட்ட வாறு ஒரு படைவீரன் கரைனT ஒடிக் கொண்டிருந்தான். தன் சொர் - དེ་ལྟར་ཌ யாவது சுட்டுவிடுவோமோ % ஜேம்ஸ் தன் துப்பாக்கினி கொண்டிருந்தான். அப்ே கையால்பற்றி இழுத்துக்ெ கிப் பாய்ந்து வந்துகொண்டி 'தரையிலே படுத்துவிடுங்க. ம்ஸ் தாழ்.குரலில் சொன்னன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/520&oldid=753122" இலிருந்து மீள்விக்கப்பட்டது