பக்கம்:இலட்சிய பூமி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52? காட்டிற்குள்ளே ஒடிக்கொண்டிருப்பவர்களின் காலடியோசை இப்போது அதிகரித்து அருகே கேட்டது. மடிந்து கொண்டிருந்த மற்ருெரு மனிதனின் மரண ஒலம் இருளில் மீண்டும் கேட்டது. ஹைலோக் ஃபாங் ஆட்கள் படை வீரர்களைத் துரத்திச் சென்று கொண்டிருந்தார்கள். கரையை நோக்கி ஒரு படைவீரன் மனம்போன படி சுடலானன். அவன் அவர்களுக்கு முப்பதடி தூரத்தில் இருந்தான். ஜேம்ஸ் துப்பாக்கிக் குதிரையை இழுத்தான். அது நழுவிவிட்டது. அவன் இரண்டாம் முறை சுட்டான். அதுதான் அவனது கடைசிக்குண்டு. அதே நேரத்தில் பின்னலிருந்து மற்ருெருதுப்பாக்கிக் குண்டு வெடித்தது. ஜேம்ஸின் தோளை உராய்ந்து சென்ற ஒரு துப்பாக்கிக் குண்டுதான் ஒடிக்கொண் டிருந்த உருவம் தந்த பதில். - படைவீரன் பதைபதைத்து அலறித் தரையில் விழுந்தான்-ஒரு கைத்துப்பாக்கி தரையில் விழுந் தத- க்தோடி படைவீரனின் நெஞ்சில் கூரிய மண்கீறியைப் பாய்ச் து.ஜேம்ஸ் பார்த்தான். து 'இன்னும் யாராவது ளா?” என்று ஜேம்ஸ் வின நனக்கவில்லை! அவர்களை எதிர் பார' யதன் மூலம் இருளில் நாம் நால் வரை மு. விட்டோம்!" - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/521&oldid=753123" இலிருந்து மீள்விக்கப்பட்டது