உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வாட்டர்லூ சாலையில் ஒரு வீட்டின் மாடியில் ஃபா னும் லெய்வாவும் வசித்தார்கள். ஃபானின் மகன் அமெரிக்காவிலிருந்து அவனைப் பார்ப்பதற்கு சென்ற வருடம் கோடையில் வந்திருந்தான். ஃபானும் லெய்வாவும் மணம் புரிந்து கொண்டிருந்தார்கள்; யாரும் அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. க்வென அவர்கள் சுவீகாரம் எடுத்துக் கொண்டார்கள். அவனும் சிறுவன் ஸ்ப்ரெளட்டைப் போல ஆர்கில் தெரிவிலிருந்த பள்ளிக்குச் சென்று வந்தான். அசாயைப் பொறுத்த மட்டில், அவன் ஐந்தடி ஆறு அங்குலம் வளர்ந்திருந்தான். அப்போது அவ னுக்கு பதினெட்டு வயது நிறைந்திருந்தது. அவன் வாடகை மோட்டார் வண்டி ஒட்டுபவனக இருந் தான். பெரும் ஜனத்திரளின் வெளியேற்றம் 1962 மே மாதத்தில் தொடங்கியபோது, ஹாங்காங்கில் வந்து குவியத் தொடங்கிய பத்தாயிரக் கணக்கான அகதிகளுக்கு இடையில் அவன் புகுந்து மகத்தான சேவை செய்தான். ஊர்க்காவல் படையினின்றும் தப்பிச் செல்ல அகதிகளுக்கு உதவியதற்காக அவன் இரு முறை பிடிக்கப்பட்டான்; ஒரு முறை அவன் கிழவி ஒருத்தியை காரோட்டியின் ஆசனத்தை அடுத்திகந்த, ஆசனத்தில் மரியாதையாக உட்கார லுை ஆங்களத் திரும்ப கெளலுனுக்கு ஒட்டிச் அத ற்காக அவனை ஊர்க்காவல் படைத்.3 . *....ہ۔ ఫ్లః ஆன்ல்ை ஆஜர்படுத்தினர்கள்; அவன் அசிர்; திண்டித்தான்; ஆயினும் அவன்மீது பிரிய மாசிஃஜூச்ய். இனிமேல் அப்படிச் செய்யாதே' என்று புன்சிரிப்போடு கண்டித்து அனுப்பினன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/527&oldid=753128" இலிருந்து மீள்விக்கப்பட்டது