உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப்புகழ் பெற்ற நாவலாசிரியர் லின்யூடாங் டாக்டர் லின்யூடாங், சீனவைச் சேர்ந்த ஃபூகீன் மாகாணத்தில் சாங்சோவ் என்னும் என்னும் ஊரில் 1895ல் பிறந்தார். தன் சொந்த நாட்டிலும், அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் கல்வி பயின்ருர். பீகிங் தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரிய ராகவும், சிங்கப்பூரில் நயாங் பல்கலைக் கழகத்தின் அத்யட்சகராகவும், யூனெஸ் கோவின் கலை இலக்கியப் பிரிவின் தலைவரா கவும் 1948ல் பணி புரிந்திருக்கிரு.ர். சிந்தனை, அனுபவம் ஆகியவைப்பற்றிய அவரது பிரசித்தமான வருணனைகள், சீனக் கலாசாரம், இலக்கியம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான வாசகர்களுக்குப் புதிய ஒளி யை யு ம் விளக்கத்தையும் தந்திருக் கின்றன. இவர் தத்துவஞானத்திலும் கற்பனை இய விலும் மிகவும் பிரசித்தமானவர். இவருடைய நாவல்களில் "பீகிங்கில் போராட்டம் "புயலில் ஒரு தளிர்” “எனது நாடும் எனது மக்களும்” ஆகியவை புகழ் பெற்றவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/6&oldid=753137" இலிருந்து மீள்விக்கப்பட்டது