உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


ஜேம்ஸ் தே ச ப் பட த் ைத ப் பார்த்துக் கொண்டிருப்பது போலப் பாசாங்கு செய்தான். அப்போது ஒரு போலீஸ்காரன் அவனே லேசாகத் தட்டி அவனுடைய பயண அனுமதிச் சீட்டைக் கேட்டான். தன்னுடைய தஸ்தாவேஜுகளைக் காட்டிய வண்ணம், "இப்போதுதான் நான் வந்து சேர்ந் தேன்” என்று நல்ல கான்டன் மொழியில் சொன் ன்ை அவன். போலீஸ்காரன் அவற்றைப் பரிசோதனை செய்து திருப்தி அடைந்தவன் போன்று அவற்றை அவனிடம் திருப்பிக் கொடுத்தான். "நீங்கள் ஹாங்காங்குக்கு எப்போது திரும்பப் போகிறீர்கள்?" 'அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் புறப் படலாலென்று நினைக்கிறேன்.” ரயில் நிலயத்தைவிட்டு வெளியேறிச் செல்வதே புத்திசாலித்தனமென்று ஜேம்ஸ் கருதினன். மேற் குத் திசையில் நெடுஞ்சாலையை அவன் கண்ணுேட்ட மிட்டான்; அவன் தப்பிச் செல்லவேண்டிய பாதையை நோக்கி அது அவனை அழைத்துச் செல்லும். அலைந்து திரிந்து நகரத்தின் மையப் பகுதிக்குத் திரும்பினன். 1926இல் நடந்த கோமின் டாங் புரட்சியின் முதல் யுத்தம் வெய்ச்சோவில்தான் வெற்றி பெற்றது. நகரத்தின் சுவர்கள் சிதைக்கப் பட்டுவிட்டன. கிழக்குப் பக்கத்தில் இரு ந் த லாய்காங் ஆறு வடபுறத்தில் இருந்த ஈஸ்ட் நதியுடன் கலந்தது, திசைகளின் ஞானம்.அவனுக்குப் போதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/66&oldid=1274838" இலிருந்து மீள்விக்கப்பட்டது