உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


அவனைப் பார்த்தாள். செப்டம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதியின் மாலைப்பொழுது குளிர்ச்சியாக இருந்தது; அவர்கள் தங்கள் முகங்களைப் பகுத்துண ரும் அளவுக்குப் போதிய வெளிச்சம் இருந்தது. தரை யில் அவளுக்கு முன்னல்குனிந்தான்; அவர்களின் கைகள் பிணைந்திருந்தன. சில கணங்கள் வரை தங்கள் மூக்குகளை சேர்ந் தாற்போல் தேய்த்துக்கொண்டார்கள். இருவர் நெற்றிகளும் ஒன்ருேடொன்று உருண்டு புரண்டன -பூனைக் குட்டிகள் மாதிரி. அவர்களது பழைய காதல் விளையாட்டுக்களில் இதுவும் ஒரு வகை! சீனக் கா த லர் க ள் முத்தமிட்டுக்கொள்ளாமல் ஒருவரை யொருவர் நுகர்ந்து பார்த்துக்கொண் டார்கள் என்பது உண்மைதான என்று ஈஸாவைக் கேட்டான் ஜேம்ஸ். அதற்கு, ஆங்கிலேயக் காதலர் கள் தங்கள் மூக்குகளை பரஸ்பரம் தேய்த்துக்கொள் வதன் மூலம் மனநிறைவு பெற்ருர்கள் என்பது மெய் தான என்று பதிலுக்குக் கேட்டாள் ஈஸ்". அவர் களுக்கு அது தமாஷாக இருந்தது. - 'நீ உன் தந்தையுடன் கலந்து ஆலோசித் தாயா?” என்ருன் ஜேம்ஸ். "ஆம், அவள் அலட்சியமாகத் தலையைத் திருப் பினுள். மெளனமாக இருந்தாள். 'உண்மையிலேயே அவர் உன்னை புறப்பட அனு மதிப்பாரல்லவா?” "ஆம்; உண்மைதான்!” அவள் குரல் கடுமையாக ஒலித்தது. 'ஜேம்ஸ் மிகவும் முக்கியமான சில விஷயங்களை உங்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/97&oldid=1274859" இலிருந்து மீள்விக்கப்பட்டது