பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்படுகிறது. தட்டை விடு விக்கும் போது 30 டிகிரி கோணத்தில் செல்வது போல் விடுவித்துச் செலுத்தவேண்டும். 13. தட்டெறிவதற்குரிய முக்கிய விதிமுறை பாது 8 அடி 2-112 அங்குலம் விட்டமுள் ள வட்டத்தி ற்குள் னே இருந்து வெகு வேகமாக உடலை சுழற்றி இயங்கி. 40 டிகிரி கோன அளவில் அமைக்கப்பட்டுள்ள எறி பரப்பிற்குள்ளே. த.ட்டு விழுமாறு ક? நிந்தாக வேண்டும் என்பது தான் முக்கியமான - வதியாகும். - . - 11. தட்டெறிவதற்கான அடிப் படை விதி முறைகள் யாவை: - 1. போட்டியில் கலந்து கொள் ளும் எறியாளர். தனக்கு சொத்தமான தட்டினை எறியப் பயன் படுத்தக் கூடாது. 2. தட்டினை சுழற்றும் விரல்களில் ஒட்டு தாடாவை (Tape) சுற்றிக் கொள்ளக் கூடாது. எறிகிற போதும் எறிந்த பிறகும், வட்டத்தின் எல்லை

விளிம்பை மிதிக்கக் கூடாது. சி எறிபரப்பிற்குள்ளே தான் எறிந்த தட்டு விழவேண்டும். 5, 6 எறிகளில் சிறந்த எறியே வெற்றிக்காகக் கணக்கின் கொள்ள வேண்டும். - #5. தட்டெறியும் போட்டியில் முதலிடத்திற்கு சமநிலை ஏற்பட்டால் எப்.டி சிக்கலைத் தீர்க்கவேண்டும் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட டோட்டியாளர் களிடையே முதலிடத்திற்குப் போட்டி ஏற்பட்டால், அந்த சமநிலையைத் தீர்க்க அவர்கள் எறிந்த 2வது சிறந்த எறியைக் கணக்கிட்டுப் அவர்களின் 3வது சிறந்த எறியைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அவர்களின் , அடுத்தடுத்த எறிகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். Discus GRIP 7 -