உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தடி தாண்டும் தொடரோட்டம் (Jump The Stick Relay) - - சம எண்ணிக்கையில் 4 குழுக்களாக மாணவர்களைப் பிரித்து, ஒடத்தொடங்கும் கோட்டினி பினர்னே நிறுத்தி எதிரே 25 அடி தூரத்தில், எல்லைக்கோடு ஒன்றையும் போட்டு வைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவின் முதலில் நிற்பவரிடம் 2 அடி நீளமுள்ள குறுந்தடி (stick) ஒன்றைக் கொடுத்திருக்க வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, தடி வைத்திருப்பர் ஒடி, எல்லைக் கோட்டைக் கடந்து, திரும்பி வந்து, தனி பினினால் நிற்பவரிடம் தடியை நீட்ட, ஆளுக்கொரு முனையாக இருவரும் பிடித்துக் கொணர்டு, தரையிலிருந்து 6 அங்குல உயரம் உயர்த்திப் பிடித்தபடி பின்னால் வர, குழுவினர் அனைவரும் அந்தத் தடியைத் தாணர்டி குதிக்க, இருவரும் குழுவினர் கடைசிக்கு வந்து விட வேணடும். வந்ததும் முதல் ஆட்டக்காரர் கடைசியில் நின்ைறு கொள்ள, இரணடாவது ஆட்டக்காரர் தனி கையில் உள்ள தடியுடனர், எல்லைக்கோடு வரை ஒடித் திரும்பி வந்து, 3வது ஆட்டக்காரரிடம் தர, இருவரும் ஆளுக்கொரு முனையாகப் பிடித்துக் கொணர்டு பின்புறமாக 8PLو-س குழுவினரும் தாணர்டிக் குதிக்க, இப்படியே ஆட்டம் தொடரும். -- முதலில் ஒடி முடிக்கிற குழுவே, வெற்றி பெற்றதாகம் முன்னோடி விளையாட்டுகள் (LEAD UP GAMEs) 1. ait: I – GEIGæII el, il Ib (Circle Khokho) மாணவர்களை 2 குழுக்களாகப் பிரிக்கவும். 15 மீட்டர் விட்டத்தில் ஒரு வட்டமும், 25 மீட்டர் விட்டத்தில் ஒரு வட்டமும் போட்டு, ஒரு குழுவை விரட்டும் குழுவாக்கி, (15மீ) சிறு வட்டத்தைச் சுற்றி, 6/