பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை தலும், பின்னர் விரைந்து திரும்புவேன் என்று கூறிப் பிரிவை வெளிப்படுத்தலுஞ் செய்வன். இதனை, 125 "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்" என்று பொதுவாக நீதி கூறுவான் போன்று பேசத் தொடங்கியதும் தலைவி பிரிவுக் குறிப்புணர்ந்து அழத் தொடங்கினாள் என்று கூறிய திருக்கோவைப் பாடலும், அதன்பின் ஒருவாறாகத் தேற்றியான் பிரிந்து விரை வில் வருவேன் என்றானாக, அதுகேட்ட தோழி, 'பிரிந்துபோத லில்லையாயின் அதனை எனக்குச் சொல்; அங்ஙனமின்றிப் பிரிந்து சென்று விரைந்து வருதலைச் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர் வாழ் வார்க்குச் சொல் என்னும் கருத்துத் தோன்ற, "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" என்னுந் திருக்குறளும் திருக்குறட் கூற்றுத் பாடின்மை பற்றித் தலைவியாகக் கொள்ளுதலும் பொருந்தும். இம் முறையில் இங்கே தன பிரிவைக் குறிப்பிற் புலப்படுத்த எண்ணிய தலைவன் பொதுவாக 'வினையே ஆடவர்க்குயிர்' என்றான். இந் நீதி மிக உயர்ந்தது. தொழின் முயற்சியின்றி மக்கள் வாழ்க்கை நடைபெறுதல் அரிதாகலின் அஃது ஆடவர்க் குயிராகு மென்பது உண்மையே. இவ் வுயர்ந்த குறிக்கோளைப் பொது நீதியாகத் தலைவன் கூறிய அளவில் அவன் பிரியக் கருதுகின்றான் என்பதைக் குறிப்பான் அறிந்த தலைமகள் துயரமிக்கு வேறுபட்டாளாக, அஃது உணர்ந்த தோழி அவளை நோக்கி,'ஆடவர்க்கு வினை உயிர் என்று கூறிய தலைவரே முன்னொரு புலப்படுத்துவனவாம். தோழியதாயினும் இத் வேறு