பக்கம்:உலகு உய்ய.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

Psychology சைகாலஜி P (முதலில்)

Often ஆஃபென் t (இடையில்) Night நைட் gh 32

Island ஐலாண்ட் S 2 3 Though தோ ugh (g)[]5u?á) Draw ட்ரா W 33

Come கம் е 3 y Know நோ k-W (முதல்-கடை)

பிரெஞ்சு

Huit வுய்த் H (முதலில்)

Surveillance சுப்ர்

வெயான்ஸ் il (இடையில்) Sept செத் P (இடையில்) Vingt வா(ன்) g-t (இறுதியில்)

Paris பரி S 33

Horloge ஒர்லோழ் H-e (முதல்-கடை)

மேலே, பிரெஞ்சு மொழியின் சில சொற்களிலும் சில எழுத்துக்கள் ஊமை (Silent) எழுத்துக்களாய் இருப்பதை எடுத்துக்காட்டியிருப்பதன் நோக்கமாவது, பிரெஞ்சு மொழியின் தாய் மொழியாகிய இலத்தீன் மொழியில் எல்லாச் சொற்களிலும் எல்லா எழுத்துக்களுமே, தமிழ் போலவே, முழு ஒலிப்பும் பெறும் என்பதை அறிவிப்பதே யாகும். இது நிற்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/236&oldid=544892" இலிருந்து மீள்விக்கப்பட்டது