பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- மொழியே யினமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க-பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் காண் முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான்." - மொழிஞாயிறு பாவாணர் பாவாணர் பதிப்பகம் நெறிமுறைகள் (குறிப்பு :- அறிவுரைக் குழுவினர் கருத்துடனும், இசைவுடனும், தி பி 2015 கும்பம் 26(9-3-84) ஆம் நாள் நடைபெற்ற கருத்துரைக் கூட்டத்தில் முடிவாகி ஏற்றுக் கொள்ளப்பெற்றது) தோற்றுவாய் : மொழிநூன் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் உயிருடன் வாழ்ந்த போதே அவர் எழுத விரும்பிய நூல்களை உடனுக்குடன் அச்சிட்டு வெளியிடும் ஏந்தின்மையால் பல நூல்கள் அவரால் எழு தப்படாமலும், எழுதப்பட்ட சில நூல்கள் கையெழுத்து வடிவிலேயே அழிந்து போகவும் நேர்ந்தன. அச்சாகி வெளியானவையும் கிடைப்பதுமில்லை : மறுபதிப்புமில்லை பவாணாரீன் மொழியாய்வு பற்றியதிறனாய்வுகள், அறிஞர்கள் மட்டுமே வாங்கிப் படிக்கக் கூடியவையாதலால் அத்தகைய நூல்களை எழுதுவாரும் துணிந்து வெளியிடுவாரும் அரிதாகின்றனர். பவாணர் கொள்கைகளை அரண்செய்வனவும், தனித் தமிழின் பல்துறை சார்ந் தனவுமான நூல்களை வெளியிட வேண்டிய தேவை மிகுந்து வருகின்றது. இவற்றையெல்லாம் குறைந்த அள விலேனும் உடன் நிறைவேற்றக் கருதி பாவாணர் பதிப் பகம் தோற்றுவிக்கப் பெறுகின்றது. தோக்கங்கள் : 1. பாவாணரின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடு தலும், நூல்களை மறுபதிப்புச் செய்தலும் அவற்றின்