பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3


Analgesics .. வலி குறைக்கும் மருந்துகள் .

Analysis .. பகுப்பு, பகுத்தல் .

„ qualitative .. பண்பறி பகுப்பு.

„ quantitative .. அளவறி பகுப்பு .

Aniline .. அனிலீன் .

Annealing .. ஆற்றுதல், ஆற்றிப் பதமாக்கல் .

Anthracene .. ஆந்த்ரசீன் .

Antibiotics .. ஆண்ட்டிபையாட்டிக்ஸ், கிருமி முரணிகள்,பாக்டீரியப் பகை .

Antibody .. எதிர்ப் பொருள் [நோயெதிர்க்க உடலில் விளையும் பொருள்) .

Antidote .. மாற்று மருந்து.

Antifebrin .. காய்ச்சல் முரணி.

Anti malarial .. மலேரிய முரணி.

Antimony sulphide (மனோசிலை) ஆண்ட்டிமொனி சல்ஃபைடு .

Antipyretics .. காய்ச்சல் முரணி.

Antiseptics .. ஆண்ட்டி செப்ட்டிக்குகள், நச்சுக்கொல்லி, நச்சு முறி.

Antitoxin .. ஆண்ட்டிட்டாக்சின், நச்சு எதிரி.

Aromaமணம் .

Aromatic compounds .. அரோமேட்டிக் கூட்டுப் பொருள்கள்

Aromatic chemistry .. வாசனைப் பகுதி ரசாயனம்.

Asbestos .. (அஸ்பெஸ்ட்டாஸ்) கல் நார்.

Ascorbic acid .. அஸ்க்கார்பிக் அமிலம் (வைட்டமின்-G) .

Asphalt .. நிலக்கீல், அஸ்ஃபால்ட்டு.