பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Astringent .. துவர்ப்புள்ள.

Atabrin .. அட்டேப்ரின்.

Aureomycin .. ஆரியோமைசின்.

Auxochrome .. ஆக்சோக்க்ரோம். (வண்ண த் துணை); [நிறத்தை மிகுவிப்ப தாய் மூலக்கூறுகளில் உள்ள பகுதி] .

Azo-dyes .. அசோ சாயங்கள் (நைட்ரஜன் தொடர் புள்ள சாயங்கள்)

B

Bagasse .. கரும்புச் சக்கை.

Bakelite .. பேக்லைட்டு (பிளாஸ்ட்டிக் வகை).

Baking soda .. சமையல் சோடா (சோடா மாவு) ,(அப்பச் சோடர்) .

Ballistic missile .. ஏவு கணை .

Barium sulphate .. பேரியம் சல்ஃபேட்டு

Beet .. பீட் கிழங்கு .

Beet sugar .. பீட் சர்க்கரை.

Bellows .. துருத்தி .

Benzedrine .. பென்சிட்ரீன்.

Benzene .. பென்சீன்.

Benzoic acid .. பென்சாயிக் அமிலம்

Bicarbonates .. பைக்கார்பொ னேட்டுகள்.

Biochemistry .. உயிர்வேதி நூல்.

Bisulphites .. பைசல்ஃபைட்டுகள்.

Bitumen .. பிட்டுமின், பெட்ரோலிய வண்டல்

Bituminous coal .. பிட்டுமினஸ் கரி, (புகை மலிநிலக்கரி) .

Bleaching powder .. சலவைச் சுண்ணாம்பு .