பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல தமிழ் பேசுகின்ற உரிமையையும் பாதுகாப்பதற்கு முன் வராமல் இருக்கிருர்களே என்று இக் கவிஞர் இரங்கு கிருர் என்பது ' உரிமை ’’ என்ற தலைப்பில் வந்துள்ள பாக் களால் தெரியவரும். தமிழ் மக்கள் வீரம் உடையவர்களாக இருந்தாலன்றி நல் வாழ்வு பெற முடியாது என்பதைத் தமிழ் வாழ்வு ‘’ என்ற தலைப்பில் அமைந்த பாடல்கள் வற்புறுத்தும். வேலெடுத்துப் போர் தொடுத்த வீரம் எங்கே ? வெங்குருதி வாளெங்கே ? தோள்கள் எங்கே ? - கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி துரங்கு கின்ருய் ; மாலுடுத்த தமிழ் மகனே ; மானம் எங்கே ? மயங்காதே விழி எழு ! பார் ! உலகை நோக்கு ! கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு ? கானத்துப் புலிப்போத்தே வீரம் காட்டு ! : என்ற இவரது கவியினைப் படிக்கின்றவர்களும் கேட்கின்றவர் களும் உடனே விழித்தெழுந்து வீரம் காட்டுவர் என்பது உறுதி. r இக்கவிஞருடைய நன்றியுடைமை இத்தொகுப்பினுள் வின்கு விளங்குகின்றது. புதுக்கோட்டையில் திருக்குறட் முகம் அமைத்து நற்றமிழ் பரப்பிவரும் திரு. பு. அ. சுப்பிர னியனுரைப்பற்றி இவர் எழுதியுள்ள ' எனக்கும் ஓர் தியன் ' என்ற பாடற் பகுதியால் இவருடைய நன்றி அணர்வு நன் ருக வெளிப்படுகிறது. "I " தந்தாய் ! என்னுயிர் தந்தாய் ! என்கோ II அன்னய் ! என்னுயிர் அன்னய் ! என்கோ * இன்னருள் பனியும் என்கோ ! என்கோ " iன்ற இடத்திலும், f ' உயிர்காத்த உத்தமனே ! என்பாற் கண்ட ( உயர்வென்ன ? தமிழன்றி வேருென் றில்லை ; செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் s செங்குருதி சிந்துவதா என நினைந்தோ ? கு உயிர் பிழைத்தால் இவனும் போய்த் தமிழைக் காப்பான் வரி : உயர் கவிதை பலதரு வான் எனுங் கருத்தோ ? ' அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே! யறி ஆலயமாய் என்னுளத்தில் அமரும் தேவே ! ?