பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் 115

ஆசாமி ஒருவனல், உல்லாச உணவு விடுதி ஒன்றின் நாட்டிய மேடை மீதிருந்து, இது உபதேசிக்கப்பட்டது.

கான் அளவுக்கு அதிகமாகக் காரசாரமாக இதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் கினைக்கிறீர்களா? அப்படிச் செய்யும் ஆசை எனக்குக் கிடையவே கிடையாது: ஏனெனில், அந்த வறண்ட ஊழல், தொத்து கோய் விளே விக்கும் என்பதை நான் அறிவேன். வாழ்வின் வர்ணங் கள் தாமாகவே அழுத்தம் பெற்று, அதிக கோரமாக உறுத்தத் தொடங்கி விட்டன. ஒரு வேளே, வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டதே இதற்குக் காரணமாக இருக் கலாம். முதலாளிகளின் உல்லாச உணர்வு ஜூர வேகத் தில் வளர்ந்து வருவதும் காரணமாகலாம்... தங்கள் வர்க்கத்தை எதிர் நோக்கி வருகின்ற நிச்சயமான அழிவை உணர்த்தும் இருண்ட முன்னெச்சரிக்கையை மறக்கடிப் பதற்காகவே முதலாளிகள் உல்லாசமாக வாழ முயல் கிருர்கள். -

á 安 究

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பத்திரி கையாளர்களின் அலுவல் பற்றி நான் கன்கு அறிவேன், அவர்களேச் சில்லறைப் பொருள்களைத் தெருவில் விற்பவர் களாக நான் கருதுகிறேன். அவர்களுடைய கடுமையான ஓய்வற்ற பத்திரிகைத் தொழில் மனிதர்கள் மீது அவர் களுக்கு ஆழ்ந்த அசிரத்தையை உண்டாக்கி விடுகிறது. அவர்கள் மனநோய் மருத்துவ சாலேயில் வேலே பார்க்கும் பணியாட்களைப் போலவே காணப்படுகிருர்கள்; அப் பணியாட்கள் கோயாளிகளையும் டாக்டர்களையும் பைத் தியங்களாகக் கருதுவதற்குப் பழகி விட்டார்கள். வாழ்க் கையின் மிகவும் வேறுபாடான அம்சங்களைப் பற்றி அவர்கள் எழுதும் குறிப்புகளில் உணர்ச்சியே காணப்