பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

1.

6

மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

படாமலிருப்பதற்கு இந்த அசிரத்தை தான் காரணம்

இதோ சில உதாரணங்கள்;

கூறி 11 நிமிஷங்களில் 86 ஜோடி மசாலையிட்ட கறி உருண்டைகளே தின்று தீர்த்தான்.”

"ஹான்ஸ் முல்லர் என்கிற ஒருவன் கேற்று பந்தயம்

1938-ம் ஆண்டில் பிரஷ்ய காட்டில் தற்கொலே செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9,530 ஆகும். இவர்களில் 6,690 ஆண்கள். 2,840 பெண்கள். தற்கொலை செய்து கொண்டவர்களில் 6.418 பேர் நகரங்களிலும்,

,ே117 பேர் நாட்டுப்புறங்களிலும் வசித்தவர்கள்."

"சைவிவழியா தேசத்தில் உள்ள லோவன் பெர்க் கக ரத்தின் மேயர் நகர வருமானத்தை அதிகப்படுத்துவதற் காக பூனேகள் மீது வரி விதிக்க வேண்டும் என்று தீர் மானித்தார். ஆனல் நகரசபை அத் தீர்மானத்தை கிராகரித்து விட்டது. ஆகவே, மேயர் வேருெரு உத் தியைக் கையாண்டு வருகிருர், நகரத்தின் பூங்காவில் திரிகிற பூனேகளேப் பிடிப்பதற்காக அங்கங்கே பொறிகள் வைக்கும்படி அவர் ஏற்பாடு செய்திருக்கிரு.ர். பொறியில் சிக்குகிற பூனைகளே மீட்க விரும்புகிற சொந்தக்காரர்கள், பூனே ஒன்றுக்கு மூன்று பணம் வீதம் அபராதம் கட்டி யாக வேண்டும்.”

"ஹாம்பர்க் நகருக்கு அருகில் உள்ள யேன்டோர்வ் வட்டாரத்தில், ர்ேப்பாசனக் கம்பெனிக்குத் தர வேண் டிய பாக்கிப் பணத்துக்கு ஈடாக, சொத்துக்களைப் பறி முதல் பண்ணுவதற்காக அதிகாரிகள் வங்த போது, குடி யானவர்கள் ஆயுதம் தாங்கி அவர்களேத் தாக்கினர்கள். அக்த அதிகாரிகள் ஒடிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.' - - - - -