பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 66. NIL காதகப் பெரு யூதம் செய்தது காரியத்தாறு மாறும் - ஏசு கன்னத்தில் எச்சில் நாறும் - அவரைக் கடிந்து குட்டிடுந் தோறும் - ஞானக் கண்ணால் யார் வதை பண்ணினாரென்று கண்டு சொல்லெனக் கூறும் காய்பாவின் மனை யோரமாய்க் குளிர் ! காய்ந்த பேதுரு இறையே - என்றுங் கண்டதில்லென்ற மறையே- மிகக் காணவே மூன்று முறையே -கூவுங் காலைச் சேவலைக் கண்டு சிந்தினன் கண்ணீருங்குட நிறையே 28 பேதுரு மனங்கசந்தழுதது 'தியானமே வரமைன' என்ற மெட்டு தன்யாசி - ஆதி பல்லவி பாவி நான் பரமையன் பங்கே பாகமும் பருகாத் துரோகி (பா) அனுபல்லவி சேவல் கூவு முனமே மும்முறை தேவ கோவை மறுத்தேன் கொடிதென் பாவக் குறமேவ (பா) சாணம் கரணமே வேகும் கசந்தழு மேகம் கரை கொன்றது வெள்ளம் கரைந்தெவனாகும் மருவுவென் ஏசு மாதவன் பாதம் மன்னிப்புமாகும் மறவே னொருபோதும் /பா)