பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 31 ஏசுவைச் சிலுவையி லறைந்தது 'திருவுற்றிலகு கங்கை' என்ற மெட்டு அமரச் சேவகரேசு குமரக்கடவுளானை அறையச் சிலுவை யோடு சென்றனர் - அந்தப் பொறையைச் சீமன தாகு மென்றனர்- களி ஆடு கூளிகள் பல்கிமேவுக பால மேநிறை கொல் கதாவிடம் அடையக் கசந்த கள்ளைத் தந்தனர்- கொள்ளப் பரமற் கிருந்ததில்லை சிந்தையே குருசிற்பெரிய வாணி யுருவப் பரமனேசு குருவைக் கையொடு காலறைந்தனர்-அவர் உடையைப் பகிரவே விரைந்தனர் அந்தக் கோதிலாதகு மரனை யன்றிவர் யூத காவல னென வரைந்ததைக் குருசிற்சிறந்த மிசை மாட்டினர்- ஏசு குரிசிற் புரிந்த பிழை காட்டினர் கிருபைக்கு மரனோடும் இருபக்க மிருசோரர் கெழுமச் சிலுவையறை மேவினர் வீரர் குழுமிப்புரியு நீடு காவலர் - அங்கே கேசகம்பித பாதசாரிகள் கீழிறங்கும கேசனேயெனில் கிருதிற் கோயிலழித்த பின்றை நாள் மூன்றில் நிருமிப் பாயுனைரட்சி யென்றனர் அவரைப்போலவே யூத குரவப் பாரகமூதர் இவனிப்போ திறங்குக நம்புவோம் - இவன் அயலுக்கே புரந்த வரம்பினான் முனம் ஆண்டவன் கரம் நம்பினானவர் வேண்டிலின்று மிரங்க வேயென அருகிற் சிலுவையிடச் சோரனும் - அந்த