பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிந்துர மிகுந்த காயமே - சிந்தாமணியோ நந்தாவொளியோ சேயிடை பரந்து பாயுமே - அதைச் சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே அந்தி சந்தி விழுந்து வந்தியே சீரை யோடிருந்த வண்ணமே - செந்நீர்ப் பருகிப் பின்னே முழுகச் சேரும் வெள்ளைத் தூயவண்ணமே! 38 "தோடுடைய செவியன்' என்ற மெட்டு பாரின்பவப் பலியாய்ப் பர மாசுதன் பாவிகளை மேவி சோரும் வெயில் கரங்கால்களில் சோரவோர் சோரிமிகுமாரி கூரும்பல குடையாணிகள் கூடமே கொண்டறைய வன்றே சோரன் போலச்சிலுவை யறையுண்டதும் சுணங்கனென்னா லன்றோ ! முள்ளின் முடி யுமிழ்நீரொடு சேயுடை மூங்கிற்கழை தாங்கி எள்ளன் மொழி யெழுதியெதிர் ஏசவும் ஏதும்புகலாதே வெள்ளம் போலக் குருதி வழிந் தோடநீர் வேட்கை மிகவிஞ்சி கள்ளன் போலச் சிலுவையறை யுண்டதும் கயவனென்னா லன்றோ ! பருமன் மிகுமட மாமதப் பாதகர் பட்டினியிற் குட்டிக் கருமன்வினைக்கரமே கொடு மோதவும் கன்னஞ்செனி (கன்னித் திருகும் வெயிற் பசிதாகமும் தீராமல் தேக மெலிவாகத் திருடன் போலச் சிலுவையறை யுண்டதும் தீயேனென்னா லன்றோ ! 39 சுவிசேடகன் கிறித்தியானுக்குச் சிலுவையைக் காட்டிச் சொல்வது 'கதர்க்கப்பல் கொடி தோணுதே' என்ற மெட்டு வசந்தா - ஆதி (நாதநாமக்கிரியை-ஆதியிலும் பாடலாம்) பல்லவி பவச்சுமை தாங்கி பாரதோ! பரும்பின் மேல் ஏசுகிரு பாகரன் சமாதியோரம்