உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 115

தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை ஒத்தன நினக்கு’ எனப் பொய்த்தன கூறி, அன்னே ஓம்பிய ஆய் கலம் என்னை கொண்டான் , யாம் இன்னமால் இனியே.

-மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணுகன்

88. தேடி ப் போ! நா டி வா!

பெண்யான வருகிறது. அதன் பின்னே சிறு குட்டியும் வருகிறது. யானே என்ன செய்கிறது ? வீட்டிற்கு முன்புறத் தோட்டத்தில் உள்ள தினையை உண்டு பசியாறுகிறது. அதே நேரத்தில் குட்டியான என்ன செய்கிறது ? தாய் யானையிடம் பால் குடித்துப் பசியாறுகிறது.

இத்தகைய காட்சியை மலே காட்டிலே காணலாம். இதைச் சுட்டிக் காட்டினுள் தோழி. யாருக்கு? அந்த இளைஞனுக்கு. ஏன் ? அவன் பொருள் தேடிப் போகிருன்; அதல்ை.

‘பெண் யானையானது தன் பசியை மாத்திரமா ஆற்றிக் கொள்கிறது ? இல்லே. அதே நேரத்தில் அன்பு சுரந்து தன் கன்றுக்கும் பால் கொடுக்கிறது. அதே போல் நீயும் என்ன செய்ய வேண்டும்? பொருள் தேடும் கருத்து முற்றுப் பெற்றதும் தலைவியின் பால் அன்பு சுரந்து இன்பந்தர வருவாய்” என்று குறிப்பிட்டாள். மேலும் சொல்கிருள் :

“வறுமையில் வாடினன் ஒருவன். அவனுக்கு உதவினர் சிலர். காலம் சென்றது ; கிலே மாறியது; வறியவனுக்கு. அரசு கட்டில் ஏறினன். மன்னகை முடி சூடினன். ஆனல் அவன் வறியயிைருந்த போது தனக்கு உதவியவரை மறந்தான். நன்றி கொன்றான்.

‘நீ அவனைப் பின்பற்றாதே. இவள் உனக்கு இன்பம் தந்த வள். பெறுதற்கரிய தனது பெண்மை நலனே உனக்கு அளித்த வள். இவளே மறவாதே. உனக்கு உரியவளாகச் செய்து கொள்.’’